காலி மாவட்ட கிரிக்கட் சங்கத்தின் முன்னாள் தலைவர் மற்றும் பிரபல வர்த்தகருமான பிரேமசிறி ஹெலம்பகே கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் எதிர்வரும் 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த மூவரும்  இன்று (29) காலை கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.