5 பிள்ளைகளையும் தவிக்கவிட்டு கள்ளக் காதலுடன் சென்ற தாய்க்கு விளக்கமறியல்

Published By: Vishnu

13 Dec, 2021 | 06:47 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

தனது ஐந்து பிள்ளைகளை, சிறு காட்டுப்பகுதியுடன் கூடிய தென்னந்தோப்பில் தவிக்கவிட்டுவிட்டு, கள்ளக் காதலனுடன் சென்றதாக கூறப்படும்  தாயையும், அவரது கள்ளக் காதலனையும்  புதன் கிழமை வரை விளக்கமறியலில் வைக்க வாரியபொல நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. 

வாரியபொல பதில் நீதிவான்  சுனில் அபேவர்தன முன்னிலையில், குறித்த தாயும் அவரது கள்ளக் காதலனும் வாரியபொல பொலிஸாரினால் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

வாரியபொல -  அம்பகடவர பகுதியின் தெந்தந்தொப்பொன்றில்  பாதுகாப்பு வீடொன்றில் வசித்த 30 வயதான எனும் 5 பிள்ளைகளின் தய்யொருவரும், 36 வயதான அவரது கள்ளக் காதலன் ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை - அமெரிக்க உறவை பதிவு...

2026-07-16 07:22:12
news-image

பாலியல் கல்வியை எதிர்ப்பவர்கள் சிறுவர் பாதுகாப்பு...

2026-07-16 07:11:42
news-image

இன்றைய வானிலை 

2026-07-16 06:57:15
news-image

முன்னாள் அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான...

2026-07-16 06:54:40
news-image

ஊழல்வாதிகளை அடையாளங்காண முயல்கின்றன தமிழக, இலங்கை...

2026-07-16 06:51:33
news-image

அரச நிதி மோசடி விசாரணை: திறைசேரி...

2026-07-16 06:48:56
news-image

வங்கி மோசடி வழக்கு: ஜகத் மனுவர்ண...

2026-07-16 06:42:16
news-image

நிலக்கரி மோசடி நட்டத்தை மக்கள் மீது...

2026-07-16 06:34:35
news-image

கொழும்பில் வாகனத் தரிப்பிடக் கட்டணம் நிறுத்தப்படவில்லை...

2026-07-16 06:26:32
news-image

முல்லைத்தீவு மாவட்டத்தில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

2026-07-16 06:17:32
news-image

அடையாள அட்டை இல்லாத விண்ணப்பதாரர்களுக்கும் க.பொ.ச...

2026-07-16 06:14:52
news-image

இலங்கை - இந்திய கைத்தொழில் உறவுகளை...

2026-07-16 06:12:40