கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் மாறுபாட்டால் இங்கிலாந்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

Medics take a patient from an ambulance into the Royal London hospital in London on January 19, 2021. - An estimated 12 percent of people in England had been infected with coronavirus by December last year, up from nine percent in November, according to official antibody data released Tuesday. Britain is currently gripped by its third and deadliest wave of the virus, blamed on a new strain believed to be highly infectious. Health chiefs have warned intensive care units risk being overwhelmed by the surge in cases that has already led to the country suffering record numbers of daily deaths. (Photo by Tolga Akmen / AFP) (Photo by TOLGA AKMEN/AFP via Getty Images)

மேற்கு லண்டனில் அமைந்துள்ள தடுப்பூசி நிலையத்துக்கு சென்றபோதே பிரதமர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

ஒமிக்ரோன் தொற்றினால் ஒருவர் உயிரிழந்திருப்பது இது முதல் சந்தர்ப்பமாகும்.