வவுனியா வைரவபுளியங்குளத்தில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் கடுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து குறித்து மேலும் தெரியவருகையில்.
நேற்று (12) இரவு 8 மணியளவில் வைரவபுளியங்குளம் கிராம அலுவலகர் அலுவலகத்திற்கு முன்பாக உள்ள உணவகத்திற்கு குருமன்காட்டிலிருந்து துவிச்சக்கரவண்டியை செலுத்தியவர் திடீரென்று குறித்த உணவகத்திற்கு திரும்ப முற்பட்டபோது வவுனியா நகரிலிருந்து குருமன்காடு நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது.
இதன்போது துவிச்சக்கரவண்டியை செலுத்தியவரும் மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவரும் விபத்திற்குட்பட்டு காயமடைந்து அங்கிருந்தவர்களினால் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்துக் குறித்த மேலதிக விசாரனைகளை போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM