வகைப்படுத்தாத வீட்டுக்கழிவுப்பொருட்கள் நகரசபையால் அகற்றப்படமாட்டாதென உள்ளுராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து குறித்த நடவடிக்கை அமுல்படுத்தப்படவுள்ளதாக அவ் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.