மறைகர மர்மம் துலங்குமா?

By Digital Desk 2

12 Dec, 2021 | 03:34 PM
image

சுபத்ரா

“இந்தியாவின் ஒட்டுமொத்த பாதுகாப்பு வியூகத்தினதும் மிகமுக்கியமான தூணாக விளங்கிய ஜெனரல் பிபின் ராவத்தின்,  இழப்பு இந்தியாவுக்கு அதிர்ச்சியை மட்டுமல்ல பின்னடைவையும்ஏற்படுத்தியிருக்கிறது”

“சீனாவுக்குச் சவாலான இரண்டு ஜெனரல்கள், ஆசியப்பிராந்தியத்தில் ஒரே முறையில், திட்டமிட்டோ, தற்செயலாகவோ- குறுகியகாலப்பகுதிக்குள் அகற்றப்பட்டிருக்கிறார்கள்”

 இந்தியாவின் முப்படைகளினதும் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத்,ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து இந்தியாஇன்னமும் மீளவில்லை.

குன்னூரில் உள்ள வெலிங்டன் இராணுவ பயிற்சி மையத்துக்கு சென்றுகொண்டிருந்த இந்திய விமானப்படையின் எம்.ஐ-17V ஹெலிகொப்டர், திடீரென வெடித்துச்சிதறியிருக்கிறது.

இந்த விபத்து நடந்திருக்கின்ற முறை மற்றும் உயிரிழந்தவரின்முக்கியத்துவம் என்பன, பல்வேறு சந்தேகங்கள் எழுவதற்குக் காரணமாகியிருக்கின்றன.

இந்தியாவின் முப்படைகளையும் ஒருங்கிணைக்கும் தலைமைத் தளபதி பதவி,2019ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு, முதலாவது தளபதியாக நியமிக்கப்பட்டவர் ஜெனரல்பிபின் ராவத்.

இந்திய- சீன எல்லையில் காணப்படும் பதற்றம், இந்திய- பாகிஸ்தான்எல்லையில் நீடிக்கும் கொந்தளிப்பு என்பனவற்றுக்கு மத்தியில், முப்படைகளுக்கும்இடையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் வகையில்- தலைமைத் தளபதி பதவிஉருவாக்கப்பட்டது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-12-12#page-1

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right