பெண்களின் மார்பைத்தொட்டு எதிர்காலம் சொல்லும் சீன ஆசாமி (Video)

29 Sep, 2016 | 01:26 PM
image

குறி சொல்வது, கைரேகை பார்ப்பது, கிளி ஜோதிடம், வெற்றிலையில் மை தடவுவது, நாடி ஜோதிடம், முகம் பார்த்து பலன் சொல்வது, ஜாதக கட்டங்கள் வைத்து பலன் கூறுவது என பல வகை ஜோதிடங்களை நாம் பார்த்திருப்போம். இவர்கள் எல்லாரும் நமது இறந்த காலம், எதிர்காலம் குறித்து சில பலன்களைக் கூறுவார்கள்.

ஆனால், சீனாவை சேர்ந்த ஒரு ஆசாமி பெண்களுக்கு, அவர்களது மார்பகத்தை தொட்டு எதிர்காலம் கூறி வருகிறார். நமது ஊரில் குடுகுடுப்பைக்காரன், பாம்பாட்டியை சுற்றி இருப்பது போல, இதைக் காண ஒரு பெரும் கூட்டமே காத்திருக்கிறது,

இது தொடர்பிலான காணொளி வெளியிடப்பட்டுள்ளது.

8 வினாடிகளுக்கு ஓடும் இக் காணொலி­­ சீனாவை சேர்ந்த மியோபை எனும் சிறிய அளவிலான காணொளிகளை பதிவு செய்து பகிரும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த பதிவை சியாவ் யூவன் எனும் பயண புகைப்படக் கலைஞர் ஒருவர் பதிவேற்றம் செய்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்