வடிவேலுவின் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' மோஷன் போஸ்டர் வெளியீடு

Published By: Digital Desk 2

11 Dec, 2021 | 01:03 PM
image

'வைகைப்புயல்' வடிவேலு சிறிய இடைவெளிக்குப் பிறகு கதையின் நாயகனாக நடித்துவரும் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியிருக்கிறது.

இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'. இதில் வைகைப்புயல் வடிவேலு கதையின் நாயகனாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 

இவருடன் நாய் ஒன்றும் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருக்கிறது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. 

தர்மா சந்துரு ஒளிப்பதிவு செய்து வரும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். இந்தப் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு வைகை புயல் வடிவேலு பின்னணி பாடியிருக்கிறார்.

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கும் இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிவாஜி கணேசனின் வசனத்துக்காகவே வரலாறு படைத்த...

2026-05-16 14:11:23
news-image

வடிவேலு - பிரபுதேவா இணைந்த 'பாங்க்...

2026-05-15 16:32:13
news-image

எக்ஸாம் - இணைய தொடர் விமர்சனம்

2026-05-15 16:32:00
news-image

ஜெயராம் - ஊர்வசி நடித்திருக்கும் 'பரிமளா...

2026-05-15 16:09:33
news-image

அர்ஜுன் நடிக்கும் 'பிளாஸ்ட்' படத்தின் வெளியீட்டு...

2026-05-15 16:07:41
news-image

சந்தோஷ் நடிக்கும் ‘டபுள் ஒக்குபன்சி -...

2026-05-14 18:05:23
news-image

நடிகர் துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் நடிக்கும் ‘ஆல்பாஸ்’...

2026-05-14 17:46:38
news-image

சனாதனதர்மத்திற்கு ஆதரவுகரம் நீட்டிய சிவகார்த்திகேயன்

2026-05-14 17:45:50
news-image

ஜூன் மாதத்தில் வெளியாகும் சமந்தாவின் ‘எங்கள்...

2026-05-14 17:32:58
news-image

சைலண்ட் இன்ஃபுளுயன்சர் இசை அல்பம் மூலம்...

2026-05-14 17:37:51
news-image

தயாரிப்பாளர் கே ஜே ஆர் நடிக்கும்...

2026-05-13 17:28:08
news-image

அர்ஜுன் தாஸ் நடிக்கும் 'கான் சிட்டி'...

2026-05-13 17:23:52