கொவிட்-19 தொற்றால் மேலும் 18 உயிரிழப்புகள்

Published By: Vishnu

10 Dec, 2021 | 06:31 PM
image

நாட்டில் கொவிட்-19 தொற்று காரணமாக மேலும் 18 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக இன்றைய தினம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இதனால் இலங்கையில் கொரோனா தொற்றனால பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் 14,573 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிபடுத்தியுள்ளார்.

முன்னதாக 567 புதிய கொரோனா தொற்றாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டதாக உறுதிபடுத்தப்பட்டது.

அதனால் நாட்டில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்களது எண்ணிக்கை 571,239 ஆக அதிகரித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: ஐநா மனித...

2026-07-11 14:40:33
news-image

கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி 31 வயதுடைய...

2026-07-11 14:01:57
news-image

பதுளையில் தனியார் ஆய்வகங்களில் காலாவதியான மருத்துவ...

2026-07-11 13:19:57
news-image

நாட்டில் பலத்த காற்று வீசக்கூடும் :...

2026-07-11 13:10:48
news-image

நீதி அமைச்சர் குறித்து ரஞ்சன் ராமநாயக்கவின்...

2026-07-11 12:33:36
news-image

நாட்டில் டெங்கு மரணங்கள் 47 ஆக...

2026-07-11 12:36:14
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இடம்பெற்ற...

2026-07-11 12:18:21
news-image

தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதி...

2026-07-11 11:53:15
news-image

பறவை மோதியதால் அவசர நிலைக்குள்ளான துருக்கி...

2026-07-11 11:24:47
news-image

'மாறிவரும் உலகுடனான ஒத்திசைவு ' –...

2026-07-11 11:45:22
news-image

சிறைக் கைதிகளுக்கான ஜனாதிபதி பொது மன்னிப்பு:...

2026-07-11 11:25:25
news-image

தீயணைப்பு அவசர இலக்கத்தில் கோளாறு ;...

2026-07-11 11:09:58