திருகோணமலையில் வலிந்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று (10) சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய காரியாலயம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.
தங்களுக்கான நீதி கிடைக்கவில்லை பல கடிதங்கள் எழுதியிருப்போம், தீர்வு கோரி அது பலனில்லை, ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழு என எதிலும் நம்பிக்கை இல்லை, இன்று படாத பாடு படுகிறோம், பொருளாதார துன்பங்களை அனுபவிக்கிறோம், எதிலும் நம்பிக்கையில்லை, என கண்ணீர் மல்க இப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM