இலங்கையிலிருந்து ஹொங்கோங்கிற்கு மாணிக்க கற்கள் கடத்த முயற்சித்த பெண்ணொருவரை இலங்கை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
குறித்த கடத்தலில் ஈடுப்பட்ட பெண் சீனப்பிரஜை என சுங்க அதிகாரிகள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் நேற்றிரவு 10 : 45 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சீன பிரஜையினுடைய பயணப்பையில் மறைத்து வைத்திருந்த 11 இலட்சம் ரூபா பெறுமதியான மாணிக்க கற்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM