2022 ஆம் ஆண்டுக்கான முதல் பாராளுமன்ற அமர்வு ஜனவரி 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அவைத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.