தோட்டத் தொழிலாளர்கள் நாரஹேன்பிட்டியவில் ஆர்ப்பாட்டம்

Published By: MD.Lucias

29 Sep, 2016 | 02:26 PM
image

சம்­பள அதி­க­ரிப்பை வலி­யு­றுத்தி தோட்டத் தொழி­லா­ளர்­கள் கொழும்பு நாரஹேன்பிட்டியவில் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமக்கு சம்பள உயர்வுகோரி மலையகமெங்கும் கடந்த சில நாட்களாக வீதியை மறித்து, டயர்களை எரித்து,  தொழிலாளர்கள் ஆக்ரோஷமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திக­தி­யுடன் காலா­வ­தி­யான கூட்டு ஒப்­பந்தம் 17 மாதங்கள் கடந்தும் புதுப்­பிக்­கப்­ப­டாமை, சம்­பள அதி­க­ரிப்­புக்கு முத­லா­ளிமார் சம்­மே­ளனம் தொடர்ச்­சி­யாக மறுப்பு தெரி­வித்து வரு­கின்­றமை மற்றும் பேச்­சு­வார்த்­தை­களில் எந்­த­வி­த­மான முன்­னேற்­றங்­களும் காணப்­ப­டாமை, அதி­கா­ரி­க­ளி­னதும் சம்­பந்­தப்­பட்­டோ­ரி­னதும் அச­மந்தப் போக்கு ஆகி­ய­வற்­றிற்கு எதிர்ப்புத் தெரி­வித்தே இவ்­வாறு தொடர்சசி­யான ஆர்ப்­பாட்­டங்­களை தொழி­லா­ளர்கள் முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.

இந்நிலையில் மலையக அரசியல்வாதிகள்,  தொழிற்சங்களுக்கு எதிராக தொழிலாளர்கள் கொழும்பு நாரஹேன்பிட்டியவில்  இன்று காலை ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08