உலக ஒழுங்கிற்கான அமைதியான கலாச்சாரத்தை இந்தியா ஊக்குவிக்கிறது

By Gayathri

09 Dec, 2021 | 03:50 PM
image

(ஏ.என்.ஐ)

உலகளாவிய ஒழுங்குக்கான அதன் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக அமைதி கலாச்சாரத்தை இந்தியா ஊக்குவிப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அமைதி கலாச்சாரம் என்பது உள்ளடக்கிய மற்றும் சகிப்புத்தன்மை கொண்ட சமூகங்களை உருவாக்குவதற்கான உலகளாவிய ஒழுங்கின் முக்கிய மைல்கல்லாகும். 

ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையின் கீழ், அமைதி கலாச்சாரத்தை மேம்படுத்துவது உலகளாவிய சொற்பொழிவாக விரிவடைந்துள்ளதாக இந்தியா குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 76 ஆவது அமர்வின் அமைதி கலாச்சாரம் பற்றிய நிகழ்ச்சி நிரல் மூலம் இந்த அவதானிப்பு கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது. 

மனிதநேயம், பன்மைத்துவம் மற்றும் ஜனநாயகத்தின் செய்தியை இந்தியா தொடர்ந்து பரப்பும். 

சகிப்பின்மை, வன்முறை மற்றும் பாகுபாடு போன்ற எதிர்மறை சக்திகளை ஒன்றாக எதிர்த்துப் போராடுவதற்கான அழைப்பை மீண்டும் வலியுறுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, வெளிநாடுகளில் துன்புறுத்தப்பட்டவர்களுக்கு இந்தியா தொடர்ந்து தங்குமிடம் அளித்துள்ளது.  இது ஒரு கலாச்சாரம் மட்டுமல்ல. ஒரு நாகரிகமும் ஆகும் என தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரயில் நிலைய மேடைக்கும் ரயிலுக்கும் இடையில்...

2022-12-08 22:18:00
news-image

2022 இன் சிறந்த நபர் -...

2022-12-08 15:53:38
news-image

ஈரானில் மாஷா அமீனி ஆர்ப்பாட்டக்காரர் ஒருவருக்கு...

2022-12-08 14:06:43
news-image

இமாச்சல பிரதேசத்தில் மீண்டும் காங்கிரஸ் எழுச்சி

2022-12-08 13:03:39
news-image

குஜராத்தில் ஏழாவது முறையாக பாஜக வெற்றி

2022-12-08 12:54:27
news-image

சைபர் தாக்குதல் - இரண்டாம் உலக...

2022-12-08 12:44:14
news-image

குஜராத்தில் பாஜக, இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ்...

2022-12-08 12:59:04
news-image

பாலி குண்டுவெடிப்பு குற்றவாளி விடுதலை -...

2022-12-08 12:25:50
news-image

இந்திய விமானப்படையில் புதிய ஏவுகணை கட்டமைப்புடன்...

2022-12-08 13:42:48
news-image

2021-22 இல் இந்தியா 84.84 பில்லியன்...

2022-12-08 13:42:00
news-image

ரஷ்ய எண்ணெய் விலை வரம்பு :...

2022-12-08 13:40:58
news-image

ரயில் பாதை நடுவே சிக்கிக்கொண்ட மாணவி...

2022-12-08 11:54:06