ஒரே பற்பசையை நானும் என் குழந்தையும் பயன்படுத்தலாமா ?

By Gayathri

09 Dec, 2021 | 02:40 PM
image

குழந்தையின் பல் மிளிரியானது. வயது வந்த ஒருவரின் மிளிரியை விட மிக மெல்லியதாக இருப்பதால், குழந்தையின் மிளிரி மற்றும் பற்களைப் பாதுகாக்கும் வகையிலான மிருதுவான கலவையுடனான பற்பசை அவசியமாகும். 

குழந்தைகளுக்கான பற்பசையானது அவர்களின் வாய்ச் சுகாதாரத்திற்கு ஏற்ற வகையிலானது என்பதுடன், ‘க்ளோகார்ட் சூட்டி’ ஆனது, குழந்தைகளின் மென்மையான பற்களுக்கு ஏற்ற ஜெல் தன்மையான கலவையுடன் கூடிய அவ்வாறு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு பற்பசையாகும்.

இடமிருந்து வலம்

01. ...........................பற்களை சுத்தப்படுத்த  பயன்படுத்தப்படுகிறது.

04. பற்களை கிருமி தாக்கினால் ஈறுகளில் .............. ஏற்படும்.

07. நாளொன்றுக்கு  .................. கட்டாயமாக பல் துலக்குவது  வாய் சுகாதாரத்துக்கு சிறந்தது.

08. பற்தூரிகை ஒன்றினை பயன்படுத்தக்கூடிய அதிகூடிய காலம் ................ மாதங்களாகும்.

மேலிருந்து கீழ்

01.வாயின் பிரதான பகுதியான பற்களை சுத்தப்படுத்த  நாம் ............... பயன்படுத்துகின்றோம்.

02. பற்களில் ஏற்படும் வலியால் ............. கெடும்.

03. க்ளோகாட் சூட்டி சகல சிறுவர்களுக்கும் விருப்பமான பழச்சுவை நிறைந்த இருவகைகளில்  கிடைக்கின்றன. அவை ............... மெங்கோ மற்றும் கிரேஸி ஸ்டோபரி சுவைகொண்டதாகும்.

05. இரண்டு வயது முதல் ஆறு வயது வரையான  பிள்ளைகளுக்கு ............... அளவு பற்பசை பல் துலக்குவதற்கு உகந்தது.

06. முறையாக பற்துலக்காவிடின் பற்களை ............. தாக்கும்.

விடைகள்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right