உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை 5 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.