சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சபாநாயகர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

By T Yuwaraj

08 Dec, 2021 | 08:47 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

சபையில் ஆவேமான முறையில் நடந்துகொள்ளுதல் மற்றும் ஏனைய உறுப்பினர்களை அபகீர்த்திக்கு உள்ளாக்கும் வகையில் கருத்துக்களை முன்வைப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

சுயதனிமைப்படுத்தலில் சபாநாயகர் மஹிந்த யாப்பா | Virakesari.lk

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (8) சபாநாயகர் அறிவிப்பு நேரத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் என்னை சந்தித்து தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதன்படி அனைத்து எம்.பிக்களினதும் பாதுகாப்பை உறுப்படுத்தும் முழுமையான பொறுப்பை சபாநாயகர் என்ற ரீதியில் நான் கொண்டுள்ளேன். இதன்படி அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளேன்.

எவ்வாறாயினும் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் பார்த்துக்கொள்ளுமாறு அனைத்து எம்.பிக்களையும் கேட்டுக்கொள்கின்றேன்.

குறிப்பாக சபையில் உரையாற்றும் போது ஆவேசமாக கருத்து வெளியிடுதல் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் மீது தனிப்பட்ட ரீதியில் அபகீர்த்திகளை ஏற்படுத்தும் வகையில் குற்றச்சாட்டுகளை  முன்வைப்பதில் இருந்து தவிர்த்துக்கொள்ளுமாறும் மிகவும் வினயமாக கேட்டுக்கொள்கின்றேன் என்றார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆட்சியாளர்கள் சிலரின் ஊழல்மோசடிகளே நாட்டின் வங்குரோத்து...

2022-09-28 22:41:33
news-image

முழு நாட்டையும் அதி உயர் பாதுகாப்பு...

2022-09-28 15:26:39
news-image

மக்களின் பாதுகாப்புக் கருதியே உயர் பாதுகாப்பு...

2022-09-28 22:40:01
news-image

பொதுஜன பெரமுன முன்னெடுத்த திட்டங்களின் பலன்கள்...

2022-09-28 22:37:03
news-image

கெஹலியவுக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு...

2022-09-28 22:58:06
news-image

இலங்கையில் சிறுவர்களாக ஏற்றுக்கொள்ளப்படும் வயதெல்லை உயர்கிறது

2022-09-28 22:35:17
news-image

காதல் விவகாரம் ஒன்றை மையப்படுத்திய தாக்குதல்...

2022-09-28 22:59:43
news-image

வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துமாறு சர்வதேச தகவல் அறியும்...

2022-09-28 21:55:54
news-image

சம்மாந்துறையில் காட்டு யானை அட்டகாசம்

2022-09-28 22:42:45
news-image

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து...

2022-09-28 23:03:37
news-image

ஷெஹான் மாலகவுக்கு குற்ற பகிர்வுப் பத்திரம்...

2022-09-28 16:55:34
news-image

இலங்கையில் இந்தியா தனது முதலீடுகளை அதிகரிக்கும்...

2022-09-28 16:53:31