இராணுவச் சிப்பாய் தூக்கிட்டு தற்கொலை

Published By: T Yuwaraj

08 Dec, 2021 | 04:27 PM
image

கிளிநொச்சி இராணுவ முகாமிலிருந்து  விடுமுறைக்கு வெல்லவாயவில் உள்ள தனது வீட்டுக்குச் சென்ற இராணுவ சிப்பாய் ஒருவர், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் இன்று 08-12-2021 இடம்பெற்றுள்ளது.

காதலித்தவரை கரம் பிடிக்கவில்லை என மனமுடைந்த யுவதி தூக்கிட்டு தற்கொலை | Virakesari.lk

வெல்லவாய கரந்தகொல்லைப் பகுதியைச் சேர்ந்த ஆர்.எம். மதுசான் என்ற 21 வயதுடைய இராணுவ சிப்பாயே, இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

குறித்த மரணம் தற்கொலையென தெரிவித்த திடீர் மரண விசாரண அதிகாரி, தற்கொலைக்கான காரணம் எதுவும் தெரியவரவில்லையென்றும் கூறினார்.

இது குறித்து வெல்லவாயாப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

30 ஆம் திகதி நள்ளிரவு முதல்...

2023-05-28 17:51:09
news-image

மதங்களை அவமதிப்பவர்களுக்கு எதிராக ஐ.சி.சி.சி.பி.ஆர்.சட்டத்தின் கீழ்...

2023-05-28 16:44:46
news-image

ஜூன் 8 ம் திகதி முதல்...

2023-05-28 20:19:50
news-image

வடமேல் மாகாணத்திலிருந்து வெளி மாகாணங்களுக்கு கால்நடைகளை...

2023-05-28 17:49:28
news-image

மிக விரைவில் தேர்தல் ஒன்றுக்கு செல்ல...

2023-05-28 17:48:27
news-image

வடக்கு, கிழக்கில் பரவிய தோல் கழலை...

2023-05-28 18:34:12
news-image

யாழில் உறவினரின் மரணச் செய்தியை சொல்லச்...

2023-05-28 18:10:40
news-image

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் தேசிய...

2023-05-28 17:55:09
news-image

இந்தியாவின் Cordelia Cruise சொகுசு பயணிகள்...

2023-05-28 17:32:49
news-image

விலை திருத்தத்துக்கு அமைய எரிபொருள் ஒதுக்கீட்டை...

2023-05-28 16:58:38
news-image

பறிபோகும் நிலையில் 37 தமிழ் கிராமங்கள்...

2023-05-28 15:28:02
news-image

கேகாலை, அரநாயக்க நீர் திட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட...

2023-05-28 15:40:53