மீகஹவத்தை துப்பாக்கி சூட்டு சம்பவம்: 6 ஆவது சந்தேக நபரும் கைது

Published By: Vishnu

08 Dec, 2021 | 02:30 PM
image

(எம்.மனோசித்ரா)

முல்லேரியா - மீகஹவத்தை பகுதியில் கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய ஆறாவது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து சந்தேகநபர்கள் கடந்த நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் , ஆறாவது சந்தேகநபர் நேற்று கொழும்பு - வாழைத்தோட்டம் பகுதியில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் 28 வயதுடைய அநுராதபுரம் பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். 

இவர் வெளிநாட்டிலிருந்து திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவினருடன் தொடர்புகளைப் பேணுபவர் என்பதோடு , போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுபவர் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனவாத முரண்பாடுகளால் சிதைவடைந்த மனங்களை ஆற்றுப்படுத்துவதற்கு...

2026-02-17 17:04:38
news-image

பாராளுமன்ற செயலாளர் நாயகத்தையும் பதவி நீக்கம்...

2026-02-17 19:55:24
news-image

நீதிக்கான காத்திருப்பும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது ; மனித...

2026-02-17 19:55:04
news-image

சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்க புதிய...

2026-02-17 17:19:21
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர்...

2026-02-17 20:12:55
news-image

நமது நாட்டின் சட்ட ஆட்சி அச்சுறுத்தலுக்கு...

2026-02-17 17:18:54
news-image

இலகு ரயில் போக்குவரத்து திட்டத்துக்கு ஜைகா...

2026-02-17 18:31:47
news-image

பாடசாலைக் கட்டடங்களில் அவசர கால வெளியேற்றப்...

2026-02-17 18:28:00
news-image

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் நீக்கம்: சட்டமூலம்...

2026-02-17 18:07:20
news-image

IMF முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா...

2026-02-17 18:17:29
news-image

இலங்கையின் மீளக் கட்டியெழுப்பும் திட்டம் மீதான...

2026-02-17 18:02:09
news-image

ரயில் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானம்

2026-02-17 17:44:02