பாகிஸ்தானின், சியால்கோட்டில் தொழிற்சாலை ஒன்றில் முகாமையாளராக பணிபுரிந்த போது படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு 2.5 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தொழில்துறை அமைச்சர் முன்வைத்த இதற்கான அமைச்சரவை யோசனைக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Justice For Priyantha