வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லூர் தனது 83 ஆவது வயதில் இன்று காலமானார்.

அவர் சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

May be an image of 1 person