ஹரிகரன்
“ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களால் இந்தியாவைப்பகைத்துக் கொள்ள முடியாது என்பதால், அவர்களில் பலர் இந்தியாவை சாடுவதற்குப் பதிலாக13ஆவது திருத்தச்சட்டத்துக்கு எதிரான கருத்துக்களை வெளிப்படுத்துகின்றனர்”
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு,செலவுத் திட்ட விவாதங்களில்உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள், 13ஆவது திருத்தச் சட்டம்தொடர்பாகவும், இந்தியா தொடர்பாகவும் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துஉரையாற்றியிருந்தனர்.
தமிழர் பிரச்சினைக்கு எவ்வாறு நீண்டதொரு வரலாறு உள்ளதோ அதுபோலவே, 13ஆவதுதிருத்தத்துக்கும் ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது.
இனப்பிரச்சினையின் வரலாற்றுடன் ஒப்பிடுகையில், இதன் காலம் குறைவானதாகஇருந்தாலும், மூன்று தசாப்தங்களைத் தாண்டி 13விவகாரம் நீண்டு செல்கிறது.
13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக மூன்று விதமான நிலைப்பாடுகள்இதனுடன் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் காணப்படுகிறது.
தமிழர் பிரச்சினைக்கு 13 தான் தீர்வு என்பது இதனை கொண்டு வந்தஇந்தியாவின் உறுதியான நிலைப்பாடு. அன்றும் இன்றும் இதனையே தான் இந்தியா கூறிக்கொண்டிருக்கிறது.
அதனால் இதனை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்தியாகூறுகிறது. ஆனால் அதனை இலங்கையிடம் வலியுறுத்துவதில் தான் இந்தியா இன்னமும்தெளிவான நிலைப்பாட்டில் இல்லை.
13ஆவது திருத்தச் சட்டத்தை வேண்டாத ஒன்றாக, இந்தியாவின் தலையீட்டின்அடையாளமாக பார்க்கின்ற நிலை தென்னிலங்கை அரசியல் கட்சிகள், தலைவர்களிடமும்,பெரும்பாலான சிங்கள மக்களிடமும் காணப்படுகிறது.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க
https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-12-05#page-1
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM