அக்சர் படேல், அஜாஸ் படேல், ரச்சின் ரவீந்திரன் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சரியான ஒத்திசைவுடன் நிற்கும் நம்பமுடியாத புகைப்படத்தை பி.சி.சி.ஐ.வெளியிட்டுள்ளது.

Image

மும்பையில் நடந்த நியூசிலாந்திற்கு எதிரான 372 ஓட்ட வித்தியாசத்தில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என கைப்பற்யியுள்ளது.

இந் நிலையில் இநதிய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திங்களன்று அக்சர் படேல், அஜாஸ் படேல், ரச்சின் ரவீந்திரன் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சரியான ஒத்திசைவுடன் நிற்கும் நம்பமுடியாத புகைப்படத்தை வெளியிட்டது. 

தனிப்பட்ட ஜெர்சியில் வீரர்களின் பெயர்களுடன் அவர்களைப் பின்னால் இருந்து கமரா படம்பிடித்ததால், அது சரியாக அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் பெயர்களை உருவாக்கியுள்ளது.

Image

இந்த நான்கு வீரர்களும் சூப்பர் சீரிஸ் பெற்றனர்.