நாடளாவிய ரீதியில் தடைப்பட்ட மின்சார விநியோகம் 90 சதவீதம் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

பல மின் துணை மின் நிலையங்கள் மீண்டும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ள நிலையில் மின்சார விநியோகம் பெரும்பாலும் வழமைக்கு திரும்பியுள்ளது.