(எம்.மனோசித்ரா)
மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளில் முகக்கவசம் அணியாமல் பயணிப்பவர்கள் தொடர்பில் நேற்று வியாழக்கிழமை 778 போக்குவரத்து பொலிஸாரினால் மேல் மாகாணத்தில் விசேட சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டன.
இதன் போது 2,842 மோட்டார் சைக்கிள்களும் , 2,742 முச்சகரவண்டிகளும் அவற்றில் பயணித்த 8,394 நபர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இதன் போது முறையாக முகக்கவசம் அணியாத 2,363 பேருக்கு பொலிஸாரினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு முகக்கவசம் அணியாமல் பயணிக்கின்றமையால் இலகுவாக தொற்றுக்குள்ளாகக் கூடும்.
எனவே முகக்கவசம் அணிவதை தவிர்த்துக் கொள்ள வேண்டாம் என்று பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM