ஜனாதிபதி செயலகம் மற்றும் இரண்டு அமைச்சுக்களின் நிறுவன மற்றும் சட்ட கட்டமைப்பை திருத்தியமைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அசாதாரண வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

அதன்படி நீதி அமைச்சு மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் நிறுவன மற்றும் சட்ட கட்டமைப்புகள் திருத்தப்பட்டுள்ளன.