உள்ளூர் சந்தைக்கான சமையல் எரிவாயு விநியோகத்தை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களில் நாடு முழுவதும் பதிவாகும் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவங்களை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

May be an image of 5 people and people standing