சஹ்ரானின் மனைவிக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல்

By Vishnu

02 Dec, 2021 | 07:09 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹஷீமின்,  மனைவிக்கு எதிராக சட்ட மா அதிபர் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். 

பயங்கரவாத தடை சட்டத்தின் இந்த குற்றப் பத்திரிகை, சட்ட மா அதிபர் சஞ்சய ராஜரத்னத்தின் கையெழுத்துடன் கல்முனை மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ், 2019 ஏப்ரல் 21 மற்றும் 26 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப் பகுதியில் சஹ்ரான் ஹஷீமின் என்றழைக்கப்பட்ட புலஸ்தினி மகேந்திரன் என்பவர் வெடிபொருட்களை தயாரித்தமை மற்றும் அவற்றை சேகரித்து வைத்திருந்தமை தொடர்பில் அறிந்திருந்தும், அந்த தகவலை பொலிஸாருக்கு அறிவிக்காமை குறித்து இந்த  குற்றப் பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அவசியமான விடயங்களை இலங்கை செய்வதற்காக காத்திருக்கின்றோம்...

2022-10-07 11:55:23
news-image

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு

2022-10-07 10:52:21
news-image

நாவலப்பிட்டியில் துப்பாக்கி, வெற்றுத்தோட்டாக்களுடன் ஒருவர் கைது

2022-10-07 10:49:00
news-image

மினுவாங்கொடை முக்கொலை ; இதுவரை 6...

2022-10-07 10:12:27
news-image

தேசிய சபையின் கூட்டத்தில் இரண்டு உப...

2022-10-07 10:45:59
news-image

13 வயது சிறுமியை வன்புணர்ந்து கர்ப்பமாக்கிய...

2022-10-07 10:44:53
news-image

உருவானது அம்மான் படையணி ! 

2022-10-07 10:27:46
news-image

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய...

2022-10-07 09:41:14
news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-10-07 08:38:12
news-image

உலக நாடுகள் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள்; சர்வதேச...

2022-10-07 08:10:22
news-image

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தாவிடின் நாடு பாரிய நெருக்கடிக்குள்...

2022-10-06 18:47:07
news-image

ஊழல் அரசியல்வாதிகளை விரட்டியடிக்க நாட்டு மக்கள்...

2022-10-06 18:37:34