பைசர் தடுப்பூசியின் மேலும் ஒரு தொகுதி நாட்டை வந்தடைந்தன

By Vishnu

02 Dec, 2021 | 11:32 AM
image

கொவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்துக்கு உதவும் நோக்கில் மேலும் ஒரு தொகை பைசர் தடுப்பூசிகள் இன்று காலை நாட்டை வந்தடைந்துள்ளன.

32 பெட்டிகளில் 1,014 கிலோ எடையுள்ள இந்த தடுப்பூசி அளவுகள் ஆரம்பத்தில் நெதர்லாந்தில் இருந்து டுபாய்க்கு அனுப்பப்பட்டது.

பின்னர் 182,400 பைசர் தடுப்பூசி அளவுகள் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து எமிரேட்ஸ் விமானத்தினூடாக இன்று காலை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன.

விமான நிலையத்தை வந்தடைந்த தடுப்பூசி அளவுகள் பாதுகாப்பாக தரையிறக்கம் செய்யப்பட்டு, கொழும்பில் அமைந்துள்ள அரச மருந்தாக்கல் கூட்டுத் தாபனத்தின் களஞ்சியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் கடன் விவகாரம் இந்தியா சீனாவிற்கு...

2022-09-30 11:36:16
news-image

ஐநாவுடன் ஒத்துழைத்தமைக்காக இலங்கை உட்பட 42...

2022-09-30 11:11:16
news-image

நானுஓயா நகர் குப்பை மேட்டிற்கு என்னவாகப்போகிறது...

2022-09-30 10:53:40
news-image

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு யாழில் துவிச்சக்கர...

2022-09-30 12:07:36
news-image

நெருக்கடியான தருணத்தில் இந்தியா மாத்திரம் இலங்கைக்கு...

2022-09-30 10:44:59
news-image

கொலை, கொள்ளையில் ஈடுபட்ட நபர் பொலிஸாரின்...

2022-09-30 10:26:22
news-image

டொலர் இன்மையினால் கரையோர புகையிரதத்தில் வேகத்தை...

2022-09-30 10:20:10
news-image

உயர் பாதுகாப்பு வலயங்கள் குறித்து ஐநாவின்...

2022-09-30 10:16:49
news-image

ஆயுதங்களுடன் இருவர் கைது

2022-09-30 10:11:13
news-image

புனர்வாழ்வு பணியக சட்ட மூலத்தை சவாலுக்குட்படுத்தி...

2022-09-30 10:47:34
news-image

கோட்டாவின் நிழல் அரசாங்கமே தற்போதும் நாட்டை...

2022-09-30 10:39:31
news-image

“ வானமே எல்லை ” -...

2022-09-30 10:21:48