யாழ்ப்பாணத்தில் உருக்குலைந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
யாழ்பாணம், வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் பிரிவுக்குட்பட்டு கட்டைக்காடு பகுதியில் உருக்குலைந்த நிலையிலேயே இவ்வாறு உருக்குலைந்த நிலையில் சடலமொன்று கரை ஒதுங்கியுள்ளது.
அண்மையில் வடமராட்சி கிழக்கு மணல்காடு, வல்வெட்டித்துறை, நெடுந்தீவு ஆகிய பகுதியில் சடலங்கள் கரையொதுங்கியிருந்த நிலையில் நேற்று கட்டைக்காட்டில் உருக்குலைந்த நிலையில் மேலும் ஒரு சடலம் கரை ஒதுங்கியுள்ளது.
குறித்த சடலம் தொடர்பில் மீனவர்களால் கிராம சேவகர் மற்றும் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM