உச்சநீதிமன்ற நீதிபதி பிரியசாத் டெப் பதில் பிரதம நீதியரசராக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். 

ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் பீ பீ அபேகோனும் பிரசன்னமாகியிருந்தார்.