ஹங்வெல்ல பகுதியில் துப்பாக்கி வைத்திருந்த ஒருவரை  பொலிஸார்  கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கடைத் இரகசிய தகவலையடுத்தே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றர்.