சர்வதேச விருதுகள் பெற்று வரும் "வதுவை" குறுந்திரைப்படம் 

Published By: Digital Desk 2

29 Nov, 2021 | 07:50 PM
image

இந்த குறுந்திரைப்படத்தை கிளிநொச்சி தருமபுரத்தில் வசிக்கும் "லிப்ஷிஜா மகேந்திரம்" அவர்கள் எழுதி இயக்கியுள்ளார்.

 இப்படத்தின் கதைக்கருவானது ‘ஒரு விதவைப் பெண் மறுதிருமணம் செய்ய முற்படும்போது குடும்பத்தாலும் சமூகத்தாலும் எவ்வாறான பிரச்சனைகளுக்கு முகங்கொடுக்கிறார்கள் என்பதனை கூறுகின்றது.

 மேலும் இக்குறும்படமானதுஇந்தியாவின் தமிழ்நாட்டில் " ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி நடைபெற்ற Aiyan film Awards" என்ற திரைப்பட விழாவில் "சிறந்த அறிமுக இயக்குநர்" விருதைப்பெற்றதோடு, ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி நடைப்பெற்ற"Philippines Independent Film Festival" லில் "பெண்கள் குறும்படத்தில் சிறந்த படம்" என்ற விருதினை பெற்றதோடு, நவம்பர் மாதம் 15ஆம் திகதி நடைபெற்ற "Singapore independent Film Festival" லில் "சிறந்த சமூக விழிப்புணர்வு குறும்படம்" என்ற விருதினையும் பெற்றுக்கொண்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right