மாகாணசபை தேர்தலில் தனித்த பயணம் - சுதந்திர கட்சியின் தீர்மானம் உறுதி

Published By: Vishnu

28 Nov, 2021 | 03:00 PM
image

(ஆர்.யசி)

அடுத்த மாகாணசபை தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தனித்து களமிறங்குவது உறுதியென்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உப தவிசாளரும் முன்னாள் செயலாளருமான ரோஹன லக்ஷ்மன் பியதாஸ கேசரிக்கு தெரிவித்தார். 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின்  கூட்டமொன்று கடந்த வாரம் கூடிய வேளையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அதன் போது ஆராய்ந்துள்ளனர். 

எனினும் கடந்த பாராளுமன்ற அமர்வின் போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக ஆளும் பொதுஜன முன்னணியின் உறுப்பினர்கள் செயற்பட்ட விதம் குறித்தும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை இலக்கு வைத்து தொடர்ச்சியாக தாக்கப்படுகின்ற நிலையில் கட்சியை பலப்படுத்த எடுக்க வேண்டிய செயற்பாடுகள் குறித்தும் ஆராயவும் அடுத்த வாரம் மீண்டும் அவரச சந்திப்பொன்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் அவரது கொழும்பு இல்லத்தில் கூடவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02