சுவிட்சர்லாந்து நாட்டின் அரச ரயில்வே நிறுவனத்தில் பணிபுரிந்த 2 ஊழியர்கள் அலுவலக நேரத்தில் ஆபாசப் படங்கள் பார்த்த குற்றங்களுக்காக பணியிலிருந்து நீக்கப்பட்டது சரியான முடிவு என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குறித்த இரு ஊழியர்கள் அலுவலக கணனிகளில் ஆபாசப்படங்கள் பார்த்து வந்தமை ஊழியர்களை இரகசியமாக கண்காணித்த நிறுவனம் உறுதி செய்துள்ளது. 

குறித்த நபர்களின் கணனியை ஆய்வு செய்தபோது, இருவரில் ஒருவர் நாள் ஒன்றிற்கு 4 மணி நேரம் ஆபாசப்படங்களையும் மற்றைய நபர் தினமும் 2 மணி நேரம் ஆபாசப்படம் பார்த்ததும் நிரூபனம் ஆனது.