குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு யாழ். பல்கலையில் அஞ்சலி

By Gayathri

26 Nov, 2021 | 05:22 PM
image

திருகோணமலை கிண்ணியா - குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவ சமூகத்தால் நினைவேந்தல் நிகழ்வு  முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது உயிரிழந்தவர்களின் புகைப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி மெழுகுவர்த்தி ஏற்றி மாணவர்கள் ஆத்மார்த்தமான முறையில் அஞ்சலியில் ஈடுபட்டனர். 

மேலும் குறித்த தமது கனவுகளைக் கொண்டு பாடசாலைக்குச் சென்று உயிரிழந்த அந்த மாணவர்களுக்கு  உரிய நீதி கிடைக்கவேண்டும் எனவும், பல்கலைக்கழக மாணவர்கள் சமுதாயம் வலியுறுத்தியுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் கடன் விவகாரம் இந்தியா சீனாவிற்கு...

2022-09-30 11:36:16
news-image

பிரஜைகளுக்காக உழைத்த ஒரு சட்டம் :...

2022-09-30 12:26:46
news-image

நகை கொள்ளை : ஒரே குடும்பத்தைச்...

2022-09-30 12:23:07
news-image

ஐநாவுடன் ஒத்துழைத்தமைக்காக இலங்கை உட்பட 42...

2022-09-30 11:11:16
news-image

நானுஓயா நகர் குப்பை மேட்டிற்கு என்னவாகப்போகிறது...

2022-09-30 10:53:40
news-image

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு யாழில் துவிச்சக்கர...

2022-09-30 12:07:36
news-image

நெருக்கடியான தருணத்தில் இந்தியா மாத்திரம் இலங்கைக்கு...

2022-09-30 10:44:59
news-image

கொலை, கொள்ளையில் ஈடுபட்ட நபர் பொலிஸாரின்...

2022-09-30 10:26:22
news-image

டொலர் இன்மையினால் கரையோர புகையிரதத்தில் வேகத்தை...

2022-09-30 12:37:04
news-image

உயர் பாதுகாப்பு வலயங்கள் குறித்து ஐநாவின்...

2022-09-30 12:46:02
news-image

ஆயுதங்களுடன் இருவர் கைது

2022-09-30 10:11:13
news-image

புனர்வாழ்வு பணியக சட்ட மூலத்தை சவாலுக்குட்படுத்தி...

2022-09-30 10:47:34