வவுனியாவில் மீன் பிடிக்கச் சென்ற குடும்பஸ்த்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா இராசேந்திரம் குளப்பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்ற சிவலிங்கம் தினேஷ்குமார் என்ற 28 வயதுடைய குடும்பஸ்த்தர் ஒருவரே இவ்வாறு சடலாமாக மீட்க்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் இன்று காலை மீன்பிடிப்பதற்காக தனது வீட்டிலிருந்து சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வீடு திம்பாததினால் அவரது மனைவி தேடிச் சென்றுள்ளார்.
இதன்போது குளப்பகுதியின் கரையோரப் பகுதியில் குறித்த நபர் சடலமாக காணப்பட்டுள்ளார்.
மின்னல் தாக்கத்தின் காரணமாக இவ்வாறு உயிரிழந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்திற்கு சென்ற கிராம சேவையாளர் பிரதீப் மற்றும் நெளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM