இலங்கை பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் பதவியிலிருந்து சனத் பீ புஜித ஓய்வு பெற்றுள்ளார்.

இந் நிலையில் புதிய பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகமாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் எல்.எம்.டி.தர்மசேன நியமிக்கப்பட்டுள்ளார்.