ஸ்ரீ சத்யசாய் பாபாவின் 96 ஆவது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டது.


கொட்டாஞ்சேனை ஸ்ரீ சத்ய சாய்பாபா மத்திய நிலையத்தின் தலைவர் எஸ்.என். உதயநாதன் தலைமையில் நடைப்பெற்ற பிறந்த நாள் நிகழ்வில் பிரசாந்தி கொடியினை அறங்காவலர் கே.பி பாலநாயகன் ஏற்றிவைத்தார்.

இந்நிகழ்வில் மத்திய நிலைய பாபாவின் பாடல் இசைக்குழுவின் சிரேஷ்ட சாய் பக்தர் இராஜ கோபால் கௌரவிக்கப்பட்ட பின் பிறந்த நாள் கேக்கும் வெட்டப்பட்டது.