மாவீரர் நாளுக்குத் தடை கோரிய விண்ணப்பத்தை ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் இன்று நிராகரித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் ஊர்காவற்றுறை பொலிசார் 5 நபர்களுக்கு எதிராகவும், நெடுந்தீவு பொலிசார் ஒருவருக்கு எதிராகவும், மாவீரர் நினைவேந்தலை அனுஷ்டிக்க தடை உத்தரவை பிறப்பிக்க கோரி மனுவை தாக்கல் செய்தனர்.
இதன் போது பிரதிவாதிகள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி என். ஸ்ரீகாந்தா, கனகரட்ணம் சுகாஸ் உள்ளிட்ட சில சட்டத்தரணிகள் ஆஜராகி தடை உத்தரவை பிறப்பிக்க கூடாதென வாதம் செய்தனர்.
இதனை விசாரித்த ஊர்காவற்றுறை நீதவான் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM