பொதுவாக Black Friday நாட்களில் அனைவரும் ஷொப்பிங் செய்வதற்கு அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

ஷொப்பிங் செய்வதற்கு அதிக ஆர்வமுள்ள இந்த நாட்களில் Black Friday  தினத்தை முன்னிட்டு அபான்ஸ் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு விலைக்கழிவுகள் மற்றும் சலுகைகளை வழங்க எதிர்ப்பார்த்துள்ளது.

அந்த வகையில் இந்த வருடத்தின் Black Friday நிமித்தம் 2021 நவம்பர் 25 முதல் 28ஆம் திகதிவரை வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியூட்டும் சலுகைகளை அபான்ஸ் வழங்குகிறது.

நீங்கள் Netflix Series வழங்கும் கொரியாவின் Squid Gamesபார்த்ததுண்டா? அவ்வாறு நீங்கள் அதை பார்த்திருந்தால் அபான்ஸ் உங்களுக்கு வழங்கும் சவாலை மிகவும் எளிதில் வெற்றிகொள்ள முடியும். 

நீங்கள் கொழும்பில் அல்லது கொழும்பை சூழ்ந்த பிரதேசத்தில் வசிப்பவராகவோ அல்லது அடிக்கடி இப்பகுதிகளில் நடமாடும் ஒருவராகவோ இருந்தால் மிகுந்த அவதானத்தோடு இருங்கள்.

நீங்கள் இருக்கும் இடத்தில் கருப்பு நிற பலூன்களை கண்டால் உடனே அதை நீங்கள் சேகரிக்க வேண்டும். இதன்மூலம் உங்களுக்கு பெறுமதியான பரிசுகள் கிடைக்கும்.

ஏதேனும் ஒரு வகையில் நீங்கள் இந்த Squid Games சலுகையை தவறவிட்டிருந்தால் அது தொடர்பாக கவலைப்படாதீர்கள். Squid Games  சேல் மூலம் உலகின் முன்னணி உற்பதிகளுக்கு நவம்பர் 25 முதல் 28 வரை நம்பமுடியாத விலைக்கழிவுகளை பெற்றுக்கொள்ள முடியும். 

இதன் அடிப்படையில் அபான்ஸ் எலைட் காட்சியறைகளில் உள்ள உற்பத்திகளின் மீதும் கருப்பு நிற பலூன் வைக்கப்பட்டிருப்பதை கண்டால் உடனே நீங்கள் அந்த பலூனை எடுக்கவேண்டும்.

முதலில் பலூனை எடுப்பவருக்கே சிறப்பு விலைக்கழிவுகள் மற்றும் சலுகைகள் வழங்கப்படும். 

நீங்கள் உங்கள் அருகாமையிலுள்ள அபான்ஸ் எலைட் காட்சியறைக்கு வாருங்கள்ää விரைந்து அபான்ஸ் வழங்கும் Squid Games சலுகைகளை அனுபவியுங்கள்.