நாட்டில் மேலும் 31 கொவிட் மரணங்கள் பதிவு

By T Yuwaraj

22 Nov, 2021 | 07:15 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் இன்று திங்கட்கிழமை  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட 31  மரணங்களுடன் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 14 158ஆக உயர்வடைந்துள்ளது.

ஒரு வாரத்தில் 277 கொவிட் மரணங்கள் பதிவு: முழு விபரங்கள் உள்ளே..! |  Virakesari.lk

நேற்று உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களில் 21 ஆண்களும் 10 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவர்களில் 23 பேர் 60 வயதுக்கு மேற்பட்டோராவர்.

இன்று  மாலை வரை 538 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய இது வரையில் கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 557 164 ஆக உயர்வடைந்துள்ளது.

இவ்வாறு இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 527 110 பேர் குணமடைந்துள்ளனர். 15 927 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் 15 மணித்தியால நீர் விநியோகத்...

2022-11-30 20:37:58
news-image

இந்தியாவுக்கு யாத்திரை செல்பவர்களுக்கு யாழ். பிராந்திய...

2022-11-30 16:24:18
news-image

ஜனவரியில் சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி...

2022-11-30 16:45:02
news-image

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு கிடைக்க வேண்டிய...

2022-11-30 16:19:23
news-image

பண மோசடி : டுபாயிலுள்ள திலினியின்...

2022-11-30 20:19:59
news-image

தோட்டத் தொழிலாளர்களை பாதுகாக்காவிட்டால் எதிர்காலத்தில் தோட்டங்களில்...

2022-11-30 16:40:28
news-image

மாணவர்களை நல்வழிப்படுத்தும் பொறுப்பை பெற்றோரிடமே வழங்க...

2022-11-30 15:56:37
news-image

ஒருநாள் சேவையின் கீழ் விநியோகிக்கப்படும் கடவுச்சீட்டுகளின்...

2022-11-30 18:34:10
news-image

ஒரு குடும்பத்தின் ஆரோக்கியத்தை முழுமையாக இல்லாதொழித்துள்ள...

2022-11-30 16:31:06
news-image

முட்டைக்கு கட்டுப்பாட்டு விலை வர்த்தமானி :...

2022-11-30 17:31:17
news-image

மாகாண சபைகளுக்குப் பதிலாக மாவட்ட அபிவிருத்திக்...

2022-11-30 16:55:29
news-image

யாழ். வர்த்தகர்கள் 12 பேருக்கு 3...

2022-11-30 17:21:40