தனி வழியில் ஸ்டாலின்?

Published By: Digital Desk 2

21 Nov, 2021 | 04:27 PM
image

குடந்தையான்

தமிழக முதல்வரானஸ்டாலின், இயற்கை ஏற்படுத்திக் கொடுத்த ‘மழை வெள்ளப் பாதிப்பு’ அரசியலில் தீவிரமாகபணியாற்றி, கடந்த கால அ.தி.மு.க. செய்த சென்னை மாநாகர ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்ட ஊழலைப் பற்றிமக்களிடத்தில் எடுத்துரைத்ததுடன், தன் கட்சியின் செல்வாக்கை பா.ஜ.க.வின் ‘நிர்வாக ரீதியிலானஅழுத்த’அரசியலைக் கடந்து உயர்த்தியிருக்கிறார். 

அதனால் ஸ்டாலின்,தி.மு.க.கட்சியினரின் எதிர்பார்ப்பை மீறி, தனி வழியில் பயணித்து, தனித்துவத்துடன் கூடியதிராவிட தலைவராக பிரகாசிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். 

ஸ்டாலினின் இவ்வாறானநடவடிக்கைகளை இந்திய அளவில் ஒப்பற்ற அரசியல் தலைவராக வரலாற்றில் பதிவு செய்வதற்காககாய் நகர்த்தி வரும் நரேந்திர மோடியின் செயற்பாடுகளுடன் ஒப்பிடுகிறார்கள். 

அத்துடன் பிரதமர்மோடி இந்து மதம், இந்துத்துவா, இந்தியர்கள் என்று தன்னுடைய ஒவ்வொரு நடவடிக்கையிலும்ஊடாக மத அரசியலை முன்னிறுத்தி வந்தாலும், அண்மையில் பாப்பரசர் போப் பிரான்சிஸைச் சந்தித்து,அரவணைத்து, தன்னுடைய மத நல்லிணக்க அடையாளத்தை வெளிப்படுத்தினார். 

அதேருணத்தில் தமிழகமுதல்வரான மு.க.ஸ்டாலின் வாக்குவங்கி என்று கருதப்படாத இருளர் சமூகத்துடன் இணைந்து,அவர்களின் தேவையை நிறைவேற்றியமையை பரந்த அளவில் பலரும் வரவேற்று பாராட்டி இருக்கிறார்கள்.

அதேதருணத்தில்தி.மு.க., இந்து மதத்தை முன்னிறுத்தி அரசியலில் வெற்றி பெற்று வரும் பா.ஜ.க.வுடன் எதிர்ப்புஅரசியலை வெளிப்படையாக மேற்கொண்டு வருவதுபோல் இருந்தாலும், உள்ளுக்குள் ‘உறவாடி கெடுக்கும்’ அரசியலை மேற்கொண்டேவருகிறது. 

குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி காலணி அணிந்து கேதார்நாத் ஆலயத்தில் பிரவேசித்து,ஆதிசங்கரரின் திருவுருவ சிலையை திறந்து வைத்துப் பேசிய காணொளி, தொலைக்காட்சி வாயிலாக ஸ்ரீ ரங்கம், திருச்செந்தூர், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் காணப்படும் ஆலயங்களில் ஒளிபரப்பானது. 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-11-21#page-7

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04