ஆர்.ராம்
2022ஆம்ஆண்டுக்கான வரவு,செலவுத்திட்டத்தின் மீதானஇரண்டாவது வாசிப்பு தற்போது நடைபெற்று வரும்நிலையில் அதில் அமைச்சுக்களுக்கு ஒதுக்கீடுசெய்யப்பட்ட நிதித்தொகைகள் சம்பந்தமாக பல்வேறு விமர்சனங்கள் வெளியிடப்பட்டுவருகின்றன.
இந்நிலையில்,“பெண்கள் மற்றும் பொருளாதாரம்: வரவு,செலவுத்திட்டம் 2022” எனும் தொனிப்பொருளில் விவாதத்திற்குஉள்ளாகியிருக்கும் வரவு, செலவுத்திட்டத்தில் பெண்களைமையப்படுத்திய ஒதுக்கீடுகள் பற்றிய கலந்துரையாடலொன்று கடந்தவியாழக்கிழமை கொழும்பு கோல்பேஷ் ஹோட்டலில் நடைபெற்றிருந்தது.
இதன்போது,இலங்கை மக்கள் தொகையில் 52சதவீதத்திற்கும்அதிகமான பெண்கள் காணப்படுகின்றபோதும், அவர்களை மையப்படுத்திஎவ்விதமாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றதுஎன்பது பற்றி கரிசனை கொள்ளப்பட்டிருந்தது.
அதுமட்டுமன்றி,உலகின் முதற்பெண் பிரதமரைக் கொண்ட நாடாக இருக்கும்இலங்கையில் பெண்கள் பற்றிய கவனம்வரவு,செலவுத்திட்டத்தில் தொடரும் அவலமாக இருப்பதாகவும்கருத்துரைத்தவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
அங்கு வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்களில் முக்கிய விடயங்கள் சில வருமாறு,
கொழும்புபல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் தம்மதிசாநாயக்க கருத்துரைக்கையில்;, தற்போதையநிலையில் உலகில் உள்ள பெண்களின்வருடாந்த நுகர்வு மற்றும் வருமானம்சம்பந்தமாக ஸ்ரீங் என்ற ஆய்வுதகவல்களை வெளியிட்டுள்ளது.
அதன்பிரகாரம்,பெண்களின் வருடாந்த நுகர்வு 20ரில்லியன்களாக உள்ளது. அவர்களின் வருடாந்தவருமானம் 13ரில்லியன்களாக உள்ளது. அடுத்து வரும்ஐந்து வருடங்களில் பெண்களின் வருடாந்த நுகர்வு 28ரில்லியன்களாகவும், வருமானம் 18ரில்லியன்களாகவும் காணிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க
https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-11-21#page-17
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM