காலி, மாகொல்ல மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட பல நாள் மீன்பிடி படகு ஒன்றில் பயணித்த நபர் ஒருவர் கடலில் விழ்ந்து காணாமல் போயுள்ளார்.
கடந்த 9 ஆம் திகதி மாகொல்ல மீன்பிடி துறைமுகத்தில் இருந்து இழுவை படகு புறப்பட்டு சென்ற நிலையில், அதில் பயணித்த மீனவர் ஒருவர் நேற்று (20) பிற்பகல் கடலில் தவறி விழுந்து காணாமல் போனதாக காலி துறைமுக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
குறித்த நபர் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 400 கடல் மைல் தொலைவில் கடலில் விழுந்து காணாமல் போனதாக தெரியவந்துள்ளது.
காணாமல் போனவர் ரத்கம பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் ஆவார்.
காணாமல் போனவரை தேடும் நடவடிக்கையை காலி துறைமுக பொலிஸாரும் கடற்படையினரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM