33 அடி நீளமான இராட்சித பாம்பு கண்டுபிடிப்பு (வீடியோ இணைப்பு)

Published By: Raam

25 Sep, 2016 | 04:53 PM
image

33 அடி மிக நீளமான அனகொன்டா பாம்பொன்று வடக்கு பிரேசிலில் ஒரு கட்டிடம் தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

அது சுமார் 400 கிலோகிராம் எடையுடைய என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல்டாமிரா பாரா பகுதியில் அமைந்திருந்த ஒரு குகையினை வெடி வைத்து தகர்த்திய பின் குறித்த பாம்பினை கட்டுமான தொழிலாளர்கள் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்