அரசியல் அமைப்பு உருவாக்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ரிஷாத், ஹக்கீமையும் இணையுங்கள் -  குமார் வெல்கம

By Digital Desk 2

20 Nov, 2021 | 07:41 PM
image

ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்

தமிழ் தேசிய கூட்டமைப்பு, ரிஷாத், ஹகீம் ஆகியோரை இணைத்துக்கொண்டு ஆரோக்கியமான அரசியல் அமைப்பொன்றை உருவாக்க வேண்டும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம சபையில் வலியுறுத்தினார். 

 

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை  இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில்  உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில்,

நாடாக நாம் பயணிக்க வேண்டும் என்றால், நாட்டுக்கு பொருத்தமான அரசியல் அமைப்பை உருவாக்க வேண்டும். எவரும் வெளி இனத்தவர் அல்ல, தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் அனைவரும் ஒரு நாட்டவர். இலங்கையர்.

ஆகவே இலங்கையர் என்ற உணர்வுடன் சிந்திக்க வேண்டும். இந்த விடயத்தில் எமது கடமையை நிறைவேற்றுவோம். தேசிய வேலைத்திட்டமொன்றை உருவாக்க வேண்டும்.

 ஜே.வி.பியையும் இணைத்துக்கொள்ள வேண்டும். இந்த அரசியல் வெற்றிடத்தில் ஜே.வி.பிக்கு அதிக வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. அதனையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசிய மகாவலி சட்டத்தின் கீழ் காணிகள்...

2022-12-06 20:32:33
news-image

எம்மிடமுள்ள சொத்துக்களை விற்றேனும் அந்நிய செலாவணி...

2022-12-06 21:17:04
news-image

அரசாங்கத்தின் சதித்திட்டங்களில் சிக்கிக்கொள்ள வேண்டாம் -...

2022-12-06 17:28:57
news-image

பல்தரப்பு நிதி நிறுவனங்களின் ஒருங்கிணைந்த உதவித்...

2022-12-06 17:01:23
news-image

எதிர்வரும் ஆண்டில் நாளாந்தம் 6 முதல்...

2022-12-06 17:31:03
news-image

கடன் மீளச் செலுத்துவதை மறுசீரமைத்தால் மாத்திரமே...

2022-12-06 16:37:15
news-image

இலங்கையின் கடன் நெருக்கடி குறித்த பேச்சுவார்த்தைக்கு...

2022-12-06 16:46:14
news-image

மலையக மக்களின் பிரச்சினைகளை தீக்க நடவடிக்கை...

2022-12-06 21:19:42
news-image

அரச அதிகாரிகளின் விருப்பத்திற்கு அமையவே எல்லை...

2022-12-06 21:02:49
news-image

நாடு மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்ள...

2022-12-06 17:18:12
news-image

சடலமாக மீட்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு...

2022-12-06 20:40:05
news-image

நாளை மின்வெட்டு நேரம் குறைப்பு :...

2022-12-06 20:37:16