புதிய தலைமுறைப் பாடகி யொஹானி டி சில்வாவைப் பாராட்டும் வகையில் நிகழ்வொன்று எதிர்வரும் 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை  பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

 

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் அதனை ஏற்பாடு செய்துள்ளதாக ஒன்றியத்தின்செயலாளரும் பாராளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும், பிரதி செயலாளர் நாயகமுமானகுஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

 

சுகாதார வழிகாட்டல்களை முழுமையாக பின்பற்றி இந்நிகழ்வு இடம்பெறவுள்ளதாக குஷானிரோஹணதீர மேலும் தெரிவித்தார்.