இலங்கை வந்தடைந்தார் பிபா தலைவர் ஜியோவன்னி இன்பன்டீனோ

Published By: Vishnu

19 Nov, 2021 | 11:21 AM
image

ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத் (FIFA) தலைவர் ஜியோவன்னி இன்பன்டீனோ இன்று இலங்கை வந்துள்ளார்.

May be an image of 6 people, people standing, suit and indoor

அவருடன் பிபாவின் ஐந்து அதிகாரிகளும் வருகை தந்திருந்தனர்.

கட்டாரின், தோஹாவிலிருந்து புறப்பட்ட அவர்கள், இன்று காலை 08.15 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்படும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கிண்ண சர்வதேச அழைப்பு கால்பந்தாட்டத்தின் இறுதிப் போட்டியில் ஜியோவன்னி இன்பன்டீனோ விசேட அதிதியாக பங்கெடுக்கவுள்ளார்.

இறுதிப் போட்டி இன்றிரவு 7.00 மணிக்கு கொழும்பு, ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் சிஷெல்ஸ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் ஆரம்பமாகவுள்ளது.

May be an image of 4 people and text

இந்த குழுவினர் தமது வருகையினை வெற்றிகரமாக நிறைவு செய்ததன் பின்னர் நாளை இலங்கையிலிருந்து புறப்படவுள்ளனர்.

May be an image of 5 people, people sitting, people standing and indoor

May be an image of 2 people, people sitting, people standing, suit and indoor

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மேஜர் லீக் கிரிக்கெட் முதல் சுற்று...

2026-01-20 14:48:46
news-image

அயர்லாந்தை வெற்றிகொண்ட இலங்கை உலகக் கிண்ண...

2026-01-19 23:35:02
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான பங்களாதேஷின் நிலைப்பாடு...

2026-01-19 18:00:48
news-image

முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் மலிந்த...

2026-01-19 17:05:56
news-image

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கை வருகை!

2026-01-19 16:57:55
news-image

ஏகப்பட்ட கோல்களைத் தவறவிட்ட சென்.மேரிஸ் கழகம்...

2026-01-19 16:35:29
news-image

ஐசிசி 19இன் கீழ் ஆண்கள் உலகக்...

2026-01-19 13:07:59
news-image

மிச்செல், பிலிப்ஸ் சதங்களின் உதவியுடன் இந்தியாவில்...

2026-01-19 10:47:25
news-image

இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் இளையோர் அணிகள் இரண்டாவது...

2026-01-19 05:52:32
news-image

அனுராதபுரத்தில் ஆரம்பமான Lanka Ride 3ஆம்...

2026-01-18 14:42:03
news-image

பங்களாதேஷை DLS முறைமையில் வென்றது இந்தியா

2026-01-18 06:19:34
news-image

19இன் கீழ் உலக கிண்ணத்தில் விரான்...

2026-01-17 22:17:46