உகாண்டா தலைநகரில் இரட்டை தற்கொலை குண்டு தாக்குதல்

Published By: Vishnu

17 Nov, 2021 | 10:05 AM
image

உகாண்டாவின் தலைநகர் கம்பாலாவில் நடந்த இரட்டை தற்கொலை குண்டுவெடிப்புகளில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 33 பேர் காயமடைந்துள்ளனர்.

Image

கடந்த ஒரு மாதமாக நடந்த தாக்குதல்களில் அண்மைய தாக்குதல் இது என்று பொலிஸார் கூறியுள்ளனர்.

செவ்வாய் கிழமை ஒன்றன்பின் ஒன்றாக மூன்று நிமிடங்களுக்குள் இந்த தாக்குதல்கள் அரங்கேறியுள்ளன.

மூன்று தற்கொலை குண்டுதாரிகளால் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸ் செய்தி தொடர்பாளர் பிரெட் எனங்கா செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

இதில் ஒன்று பாராளுமன்ற கட்டிடத்திற்கு அருகில் உள்ள வீதியிலும் மற்றொன்று பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையிலும் வெடித்துள்ளது. 

மத்திய ஆபிரிக்காவில் உள்ள இஸ்லாமிய அரசின் (ISIS)  துணை அமைப்பான Allied Democratic Forces (ADF) உடன் இணைந்த உள்நாட்டுக் குழு இந்தத் தாக்குதல்களுக்குப் பின்னால் இருப்பதாக தாங்கள் நம்புவதாக பொலிஸார் ஆரம்பத்தில் சந்தேகம் வெளியிட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியா உடனான தூதரக மோதலால் இரு...

2023-09-26 17:04:53
news-image

கிரிமியாவில் உள்ள ரஸ்ய கருங்கடல் கடற்படை...

2023-09-26 15:22:17
news-image

சீக்கியர் படுகொலை - கனடாவின் விசாரணைகளிற்கு...

2023-09-26 11:03:51
news-image

ரூ.1,500 கடனை திருப்பி தராததால் பிஹாரில்...

2023-09-26 10:56:21
news-image

அதிமுக- பாஜக கூட்டணி முறிந்தது! அதிமுக...

2023-09-25 17:44:24
news-image

எனது பெற்றோர் அகதிகள் நானும்அகதி எனது...

2023-09-25 12:36:49
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்து...

2023-09-25 11:12:56
news-image

தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் 19...

2023-09-25 09:59:32
news-image

சூரியனை சுற்றியுள்ள மிகவும் ஆபத்தான சிறுகோளின்...

2023-09-25 06:35:43
news-image

சீக்கிய செயற்பாட்டாளர் படுகொலை - அமெரிக்காவே...

2023-09-24 13:23:59
news-image

பெங்களூருவில் கன்னட அமைப்பினர் போராட்டம் :...

2023-09-24 14:33:39
news-image

உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன்...

2023-09-23 12:24:13